Monthly: December 2014

கிறிஸ்மஸ் ஆராதனை 2014

 

„Materieller Überfluss – Ausgehungerte Seelen“

தேவ செய்திக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட வேத வசனங்கள்:
„பொருளாதார நிறைவு ஆத்தும பட்டினி“

Prediger 3,11

11 Alles hat er (der Schöpfer) schön gemacht zu seiner Zeit; auch hat er die Ewigkeit in ihr Herz gelegt, ohne dass der Mensch das Werk, das Gott gewirkt hat, von Anfang bis Ende zu erfassen, fähig ist.

பிரசங்கி 3,11
11. அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார். ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

 

Hebr.9,27  Wir leben nur einmal, danach folgt das Gericht!

27 Sterben müssen alle Menschen;

aber sie sterben nur einmal, und darauf folgt das Gericht.

எபிரெயர் 9, 27 வாழ்வது ஒருமுறைதான், அதன்பின்பு நியாயத்தீர்ப்பு!
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

Rom.3,23  Alle erreichen Gottes Gerechtigkeit nicht!

23 Alle haben gesündigt, und in ihrem Leben kommt Gottes Herrlichkeit nicht mehr zum Ausdruck.

ரோமர் 3,23  எல்லாரும் தேவநீதியை அடையமாட்டார்கள்!
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

Joh.Evang. 14,6  Es gibt nur einen Weg, der zum wahren Gott führt!

6Jesus spricht zu ihm: Ich bin der Weg, ich bin die Wahrheit, und ich bin das Leben. Zum Vater kommt man nur durch mich.

யோவான் 14,6 ஒரே ஒரு வழிதான் உண்மையான தேவனிடம் வழிநடத்தும்!
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்@ என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

1.Petr.3,18   Christus, der Gerechte, starb für uns, die Ungerechten

18 Denn es hat ja Christus einmal für Sünden gelitten, der Gerechte für die Ungerechten, auf dass er uns zu Gott führe, getötet nach dem Fleisch, aber lebendig gemacht nach dem Geist.

1. பேதுரு 3,18 நீதிமானாகிய கிறிஸ்து அநீதியுள்ளவர்களாகிய எங்களுக்காக மரித்தார்
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

1.Timotheus 2,5-6   Nur ein wahrer Gott und nur ein Mittler!

5 Es gibt nämlich nur einen Gott, und es gibt auch nur einen Vermittler zwischen Gott und den Menschen – den, der selbst ein Mensch geworden ist, Jesus Christus.

6 Er hat sein Leben als Lösegeld für alle gegeben und hat damit zu der von Gott bestimmten Zeit den Beweis erbracht, dass Gott alle retten will.

1 தீமோத்தேயு 2, 5-6 மெய்யான தேவனும் ஒருவரே மத்தியஸ்தரும் ஒருவரே!
5தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

Mt.16,26     Wie viel ist unsere Seele wert?

26 Denn was wird es einem Menschen nützen, wenn er die ganze Welt gewinnen, aber (dafür) seine Seele verlieren würde?

Oder was wird ein Mensch als Lösegeld geben für seine Seele?

மத்தேயு 16,26 எங்களுடைய ஆத்துமா எவ்வளவு பெறுமதியானது?
26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

Röm.6,23    ALLE müssen begnadigt werden in CHRISTUS

23Der Lohn, den die Sünde verdient, ist der Tod;

aber das Geschenk, das Gott uns in seiner Gnade macht, ist das ewige Leben in Jesus Christus, unserem Herrn.

ரோமர் 6, 23 எல்லோரும் கிறிஸ்துவுக்குள் கிருபையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
23 பாவத்தின் சம்பளம் மரணம்.
தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

1.Tim. 6, 7&10

7 denn wir haben nichts in die Welt hereingebracht, [so ist es offenbar,] dass wir auch nichts hinaus bringen können.

10 Denn die Geldliebe ist eine Wurzel alles Bösen!

1.தீமோத்தேயு 6, 7,10
7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை,
இதிலிருந்து நாம் ஒன்றும்கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.

2.Kor. 8, 9

9 Ihr wisst ja, woran sich die Gnade von Jesus Christus, unserem Herrn, gezeigt hat:

Jesus Christus, der reich war, wurde arm, damit wir durch seine Armut reich werden.

2. கொரிந்தியர் 8,9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே.
அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.

Ps.147,3-4   Liebe und Allwissenheit vereint!

Er heilt, die zerbrochenen Herzens sind, und verbindet ihre Wunden. 4 Er zählt die Zahl der Sterne und nennt sie alle mit Namen.

சங்கீதம் 147,3-4  அன்பும் சகல அறிவும் இணைந்துள்ளது!
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறா
4 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.

WEM vertraust du das Schicksal deiner Seele an?

Joh. 3,16-19

16 Denn Gott hat die Welt so sehr geliebt, dass er seinen einzigen Sohn für sie hergab, damit jeder, der an ihn glaubt, das ewige Leben hat und nicht verloren geht.

17 Gott hat seinen Sohn nicht in die Welt gesandt, um sie zu verurteilen, sondern um sie durch ihn zu retten.

18 Wer an ihn (Jesus) glaubt, wird nicht verurteilt.

Wer aber nicht glaubt, ist damit schon verurteilt;

denn der, an dessen Namen er nicht geglaubt hat, ist Gottes eigener Sohn.

19 So vollzieht sich das Gericht an den Menschen.

உன் ஆத்துமாவின் தலையெழுத்துக்கு நீ யாரை நம்பியுள்ளாய்?
யோவான் 3,16-19
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18 அவரை (இயேசு) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்@ விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

NUR das Vertrauen auf Jesus und das was ER für uns TAT rettet vor dem ewigen Gericht Gottes!

Joh. Evangelium 1,12

12All denen jedoch, die Jesus aufnahmen

und an seinen Namen glaubten,

gab er das Recht, Gottes Kinder zu werden.

இயேசுகிறிஸ்துவையும் அவர் எங்களுக்காக செய்தவைகளையும் நம்புவது மட்டுமே எங்களை தேவனுடைய நித்தியநியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கும் !

யோவான் 1,12
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய்
அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,
அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.